புகையிரத சேவைகள் வழமைப் போன்று இடம்பெறும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுத்துச் செல்வது குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பானது, புகையிரத சேவைகளில் தாக்கம் செலுத்தாது எனவும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு புகையிரத திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
