குறித்த எரிவாயு கப்பலுக்கு 2.5 மில்லியன் டொலர்கள் பணம் செலுத்த வேண்டியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
எனினும் தொடர்ந்தும் மக்கள் எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் காத்துக்கொண்டிருக்கின்றார்கள்.
எவ்வாறாயினும் கப்பலில் உள்ள எரிவாயு இன்றைய தினம் தஎரிவாயு கப்பலுக்கு பணம் செலுத்துதல் மற்றும் தரையிறக்கும் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளது.
குறித்த எரிவாயு கப்பலுக்கு 2.5 மில்லியன் டொலர்கள் பணம் செலுத்த வேண்டியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
எனினும் தொடர்ந்தும் மக்கள் எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் காத்துக்கொண்டிருக்கின்றார்கள்.
எவ்வாறாயினும் கப்பலில் உள்ள எரிவாயு இன்றைய தினம் தரையிறக்கப்பட்டாலும் அதனை விநியோகிப்பதற்கு இன்னும் சில நாட்கள் எடுக்கும் எனவே தெரிவிக்கப்படுகின்றது.ரையிறக்கப்பட்டாலும் அதனை விநியோகிப்பதற்கு இன்னும் சில நாட்கள் எடுக்கும் எனவே தெரிவிக்கப்படுகின்றது.