Our Feeds


Tuesday, June 21, 2022

SHAHNI RAMEES

நாட்டின் பணவீக்கம் தொடர்ந்தும் அதிகரிப்பு.

 

இலங்கையின் பணவீக்கம் கடந்த மே மாதம் 45.3% ஆகவும், உணவு பணவீக்கம் 58%ஆகவும், போக்குவரத்து பணவீக்கம் 76.7% ஆகவும் உயர்வடைந்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »