Our Feeds


Tuesday, June 28, 2022

SHAHNI RAMEES

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்


 மதுரங்குளி பகுதியில் உள்ள சிபெட்கோவிற்கு சொந்தமான எரிபொருள் நிலையத்தில் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் கொழும்பு – புத்தளம் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன் காரணம் அந்த வீதியில் கடும் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »