Our Feeds


Saturday, June 18, 2022

ShortNews

பெற்றோல் தீர்ந்து விட்டது என கூறியதால் பதுளையில் மக்கள் ஆர்ப்பாட்டம்.



பதுளை நகரில் பெற்றோல் விநியோகம் செய்த இறுதி பெற்றோல் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் தீர்ந்து விட்டது என்று கூறியதால் மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


பெற்றோல் நிலைய முகாமையாளர் தாங்கியை திறந்து காட்டுவதற்கு மறுப்பு தெரிவித்த காரணத்தால் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுகின்றனர்.

இதனால் பசறை பதுளை வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »