புதிய தலைவராக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தர்ஷன சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற 95வது பொதுச் சபையில் இந்த நியமனம் வழங்கப்பட்டது.
கலாநிதி அனுருத்த பாதெனிய கடந்த 11 வருடங்களாக சங்கத்தின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
