Our Feeds


Tuesday, June 28, 2022

ShortTalk

சற்று முன் லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை.



இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் இணை நிறுவனமான லிட்ரோ லங்கா நிறுவனத்தின் ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் தற்போது ஊடகங்களில் வெளியாகி வரும் உண்மைக்குப் புறம்பான செய்திகள் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »