Our Feeds


Tuesday, June 28, 2022

ShortTalk

பெட்ரோல், டீசலை மட்டுப்படுத்தி வழங்க IOC முடிவு - விலைப் பட்டியல் வெளியீடு



LIOC நிறுவனம் எரிபொருள் விநியோக வரம்பை குறைத்துள்ளது.


இதன்படி, ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு 1,500 ரூபாவுக்கும் முச்சக்கர வண்டிக்கு 2,500 ரூபாவுக்கும் மற்றைய வாகனங்களுக்கு 7000 ரூபாவுக்கும் எரிபொருளை விநியோகிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »