Our Feeds


Sunday, June 26, 2022

SHAHNI RAMEES

எரிபொருள் சிக்கல் - மின்வெட்டு நேரமும் நீண்டது

 

மின்சாரத்தை உற்பத்திச் செய்வதற்கு போதுமான அளவு எரிபொருள்கள் மற்றும் நீர் இன்மையால், மின்வெட்டு மூன்று மணிநேரம் அமுல்படுத்தப்படும்.

இந்த நடைமுறை நாளை (27) முதல் ஜூலை 3 ஆம் திகதி வரைக்கும் அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டள்ளது.  


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »