Our Feeds


Friday, June 10, 2022

SHAHNI RAMEES

பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றார் தம்மிக்க!

 

பெசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வெற்றிடத்திற்காக பெயரிடப்பட்டுள்ள தம்மிக்க பெரேரா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசமிடம் இருந்து கட்சிக்கான உறுப்புரிமையை இவர் பெற்றுக்கொண்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »