இன்று (16) எரிபொருள் விநியோகிக்கப்படும்
அதன்படி, ஒக்டேன் 92 மற்றும் 95 பெற்றோல் மற்றும் டீசலை விநியோகம் இடம்பெறும் பெட்ரோல் நிலையங்களின் தகவல்கள் தொடர்புடைய பட்டியலில் உள்ளன.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலமும் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
https://ceypetco.gov.lk/fuel-distribution/ என்ற இணையத்தளத்தில் பிரவேசித்து விபரங்களை அறியலாம்.