Our Feeds


Monday, June 13, 2022

SHAHNI RAMEES

லிட்ரோ நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்..

 

லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக முதித்த பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, அவர் நாளை மறுதினம் முதல் நிறுவனத்தின் தலைவராக கடமைகளை பொறுப்பேற்க உள்ளார்.

லிட்ரோ நிறுவனத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளராக இவர் இதற்கு முன்னர் கடமையாற்றி இருந்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »