2022ம் ஆண்டு முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 1.6 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரங்கள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
ShortNews.lk