Our Feeds


Wednesday, June 29, 2022

SHAHNI RAMEES

#BREAKING: கந்தக்காடுவில் மோதல் – ஒருவர் மரணம் !

 

பொலனறுவை கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் கைதிகளிடையே மோதல் .ஒருவர் பலி .தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் குழுவொன்று அங்கிருந்து தப்பியோட்டம் – புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »