அமெரிக்க திறைசேறி திணைக்களம் மற்றும் இராஜாங்க திணைக்களத்தின் நால்வர் அடங்கிய உயர்மட்ட தூதுக்குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
ShortNews.lk