நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சாந்த
திசாநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரியவருகிறது.
அரிசி வர்த்தமானி தொடர்பில் அமைச்சருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடே இதற்கான காரணமென சொல்லப்படுகிறது.
தனது இராஜினாமா கடிதத்தை அவர் வர்த்தக அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரியவருகிறது