Our Feeds


Thursday, June 9, 2022

SHAHNI RAMEES

எனது தொலைபேசியின் Ringtone பெசில் பெசில் என்றே அலறுகிறது! -பெசில்.

 

தனது தொலைபேசி அழைப்பு மணி ‘பெசில் பெசில்’ என்றே ஒலிக்கிறது என இன்று (9) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பெசில் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.


பெசில் ராஜபக்க்ஷவின் புதிய ‘பிராண்ட் நேம்’ (Brand Name) குறித்து ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யார் என்ன கூறினாலும் எனது தொலைபேசி அழைப்பு மணி பெசில்..பெசில் என அது என் பெயரையே கூறுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »