Our Feeds


Thursday, June 30, 2022

SHAHNI RAMEES

தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு STF ஆயுதக் களஞ்சிய பொறுப்பதிகாரி தற்கொலை


 பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரி ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

கடவத்தை-கோனஹேன விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றி வந்த 59 வயதுடைய அதிகாரி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »