Our Feeds


Thursday, June 30, 2022

SHAHNI RAMEES

2020ஆம் ஆண்டு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேருக்கு மரண தண்டனை.

 



2020ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மேல் நீதிமன்றத்தினால் குறித்த 6 பேருக்கும் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »