Our Feeds


Friday, July 8, 2022

SHAHNI RAMEES

தரம் 1 இற்கான அனுமதி: விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு...!

 

2023 இல் பாடசாலைகளுக்கு தரம் 1 இல் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி, எதிர்வரும் ஓகஸ்ட் 1ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் நிலவும் எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கருத்திற் கொண்டு, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »