Our Feeds


Monday, July 4, 2022

ShortNews Admin

ரம்புட்டான் விதையை விழுங்கிய 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு



எம்.றொசாந்த் 


காங்கேசன்துறை - கொல்லன்கலட்டியில் ரம்புட்டான் விதையை விழுங்கிய தர்மராசா தர்சிகன் (10 வயது) சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 


குறித்த சிறுவன் ரம்புட்டான் பழத்தை விழுங்கிய நிலையில், மூச்சு எடுக்க அவதிப்பட்ட போது, தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் . 

எனினும் சிறுவன் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது .  

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »