Our Feeds


Wednesday, July 20, 2022

SHAHNI RAMEES

புதிய வர்த்தமானி வெளியானது..!

 

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டமைக்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »