ஹஸ்பர்
திருகோணமலை லிங்க நகர் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் எரிபொருளை பெற்றுக் கொள்ள விளையாட்டு ரக கார் ஒன்றும் வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தது. இவ்வாறு நிறுத்தப்பட்ட கார் பலரது கவனத்தையும் ஈர்த்தது.
ShortNews.lk