ரயில்வே ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
ரயில்வே திணைக்களம் முறையற்ற வகையில் சேவையாளர்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதாக குற்றம் சுமத்தி இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
இதன் காரணமாக ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் என ரயில் தொழிலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
