ஜப்பான் நிறுவனமொன்றிடம் இருந்து
இலஞ்சம் பெற்றதாக வெளியான தகவலுக்கு அமைய, முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிராக இடம்பெற்ற மூன்று நீதியரசர்கள் கொண்ட குழாமின் விசாரணை அறிக்கை ஜனாதிபதி செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.