இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், ரணில் விக்ரமசிங்கவை இன்று சந்தித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ட்விட்டர் பதிவொன்றை இட்டுள்ளார்.
அதில், ஒரே இரவில் ஆர்ப்பாட்க்காரர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை தெரிவிக்க ஜனாதிபதியை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.
(1/2) Just met w/ President @RW_UNP to express my grave concern over the unnecessary & deeply troubling escalation of violence against protesters overnight.
— Ambassador Julie Chung (@USAmbSL) July 22, 2022
The President & cabinet have an opportunity and an obligation to respond to the calls of Sri Lankans for a better future.
