இன்று ஜனாதிபதி ரணில் முன்னிலையில்
அமைச்சுப்பொறுப்புக்களை ஏற்ற அமைச்சர்கள்.![]() |
நசீர் அஹமட்- சுற்றுச்சூழல் |
![]() |
அலி சப்ரி- வெளிநாட்டு அலுவல்கள் |
![]() |
பிரசன்ன ரணதுங்க- நகர அபிவிருத்தி |
கெஹேலிய ரம்புக்வெல்ல- சுகாதாரம், நீர் வழங்கல்
![]() |
ஹரின் பெர்ணான்டோ- சுற்றுலா மற்றும் காணி |
![]() |
விதுர விக்ரமநாயக்க- புத்தசாசனம், மத மற்றும் கலாசார விவகாரம் |
![]() |
தினேஸ் குணவர்தன- பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி |
![]() |
| விஜயதாச ராஜபக்ஷ- நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு |
![]() |
டிரான் அலஸ்- பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு |
மஹிந்த அமரவீர- விவசாய, வனஜீவ மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு
காஞ்சன விஜேசேகர- மின்சக்தி மற்றும் எரிசக்தி
![]() |
ரமேஸ் பத்திரன- பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் கைத்தொழில் |
![]() |
சுசில் பிரேமஜயந்த- கல்வி அமைச்சர் |
![]() |
டக்ளஸ் தேவானந்தா- கடற்றொழில் |
பந்துல குணவர்தன- போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகம்
ரொஷான் ரணசிங்க- விளையாட்டு, இளைஞர் விவகார மற்றும் நீர்பாசனம்
![]() |
மனுஷ நாணயக்கார- தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு |

















