Our Feeds


Wednesday, August 10, 2022

SHAHNI RAMEES

VIDEO: காலி முகத்திடலில் இருந்து .இன்று(10) வெளியேறும் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள்..!

 


காலிமுகத்திடலில் இருந்து போராட்டக்காரர்களை வெளியேறுமாறு பொலிஸார் விடுத்த உத்தரவை இடைநிறுத்தக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட 4 ரிட் மனுக்களை மனுதாரர்கள் மீளப்பெற்றுள்ளனர்.

காலி முகத்திடலில் இருந்து .இன்றைய தினத்தில் வெளியேறுவதாக காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளதை தொடர்ந்து குறித்த மனுக்களை மீளப்பெறுவதற்கு மனுதாரர்கள் தீர்மானித்துள்ளனர்.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »