Our Feeds


Monday, August 22, 2022

ShortTalk

இன்றும் 3 மணி நேர மின்வெட்டு அமுல் - பட்டியல் இணைப்பு



இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இன்றும் 3 மணிநேர மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.


அதற்கமைய ஏ முதல் டபிள்யூ ஆகிய 20 வலயங்களில் பிற்பகல் 1 மணிமுதல் மாலை 6.30 மணிவரையான காலப்பகுதியில் 1 மணிநேரம் 40 நிமிடங்களும் மாலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணிவரையான காலப்பகுதியில் 1 மணிநேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »