Our Feeds


Monday, August 8, 2022

SHAHNI RAMEES

புதிதாக 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஆரம்பிக்கும் IOC..!



நாடு முழுவாதும் புதிதாக மேலும் 50 எரிபொருள்

நிரப்பு நிலையங்களை ஆரம்பிப்பதற்கு IOC நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


எரிசக்தி மற்றும் வலுசக்திஅமைச்சு இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »