Our Feeds


Wednesday, August 3, 2022

ShortNews Admin

A/L பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்? - அறிவித்தார் கல்வி அமைச்சர்!



2021 க.பொ.தர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் 30ஆம் திகதிக்கு இடையே வெளியிடப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »