Our Feeds


Thursday, August 4, 2022

SHAHNI RAMEES

புத்தளத்தில் தடைசெய்யப்பட்ட கிருமிநாசினி விற்பனை


புத்தளத்தில் தடைசெய்யப்பட்ட கிருமிநாசினகளை விற்பனை செய்த

குற்றச்சாட்டில் கடை உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்போது காபோபியுரான் 30 பக்கற்றுகள், க்ளைபோர்செட் 100 கிராம், “71”கிருமிநாசினிகள் 6 பக்கற்றுகள், மாஷல் ” 20″ 1 பக்கட் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கடையின் உரிமையாளருக்கு எதிராக எதிர்வரும் 9ம் திகதி வழக்கு தாக்கல் செய்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »