Our Feeds


Thursday, August 4, 2022

SHAHNI RAMEES

இலங்கையில் கூட்டு அரசாங்கத்தை அமைக்க வாய்ப்பு உள்ளது- அமெரிக்க இராஜாங்க செயலர்


 இலங்கை சவாலான நெருக்கடி நிலையைில் இருந்தாலும், ஜனநாயக மற்றும் கூட்டு அரசாங்கத்தை அமைக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.


அந்நாட்டு இராஜாங்க செயலாளர் என்டனி ப்ளின்கென் இதனைத் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »