துடிப்பான இளம் ஊடகவியலாளர் பஸ்லுல்லாஹ் முபாரக் ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கவின் ஆங்கில செய்தி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பஸ்லுல்லாஹ் முபாரக் இலங்கையின் பிரபல செய்தி வலையமைப்பான News 1st இல் தொகுப்பாளராக கடமையாற்றியுள்ளதுடன் சர்வதேச செய்தி நிறுவனமான CNN ஊடக நிறுவனத்திற்கு இலங்கையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட முதலாவது ஊடகவியலாளருமாவார்.
இந்த நிலையில் தான் தற்போது ஜனாதிபதியின் ஆங்கில செய்தி அதிகாரியாகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
