Our Feeds


Sunday, August 21, 2022

SHAHNI RAMEES

அரசியலில் இருந்து தற்போதைக்கு ஓய்வு பெறப் போவதில்லை - மஹிந்தயின் விசேட அறிவிப்பு




அரசியலில் இருந்து தற்போதைக்கு ஓய்வு பெறப் போவதில்லை

என முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


“நான் அரசியலில் இருப்பேன். உரிய நேரத்தில் தான் ஓய்வு பெறுவேன். அதுவரை நான் போகமாட்டேன்” என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »