Our Feeds


Wednesday, August 24, 2022

ShortNews

அரச ஊழியர்கள் இன்று முதல் வழமை போல் வேலைக்கு வரவேண்டும் - புதிய சுற்றறிக்கை வெளியானது.



அரசாங்க ஊழியர்களை இன்று (24) முதல் வழமை போன்று பணிக்கு சமூகமளிக்குமாறு சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.


திறைசேறிக்கான செயலாளரினால் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அறிவிக்கும் வகையில் இந்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »