Our Feeds


Tuesday, August 9, 2022

ShortNews

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நாவலபிட்டிய மக்களுக்காக அக்குரணை பிரதேச சபை தலைவரினால் ஒரு தொகை கேத்தல்கள் வழங்கி வைப்பு.

 


நாவலபிட்டியவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள We Are One குழுவினருக்கு அக்குரணை பிரதேச சபை தலைவர் இஸ்திஹார் அவர்களினால் ஒரு தொகை வெண்ணீர் கேத்தல்கள் வழங்கி வைக்கப்பட்டது.  

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »