Our Feeds


Tuesday, August 9, 2022

SHAHNI RAMEES

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் மாவட்ட விலைகள்..!




லிட்ரோ காஸ் நிறுவனம், சமையல் எரிவாயுவின்

விலைகளை குறைத்துள்ளது. அதனடிப்படையில், மாவட்ட மட்டங்களுக்கான காஸ் விலைப்பட்டியலை அந்த நிறுவனம் ​வெளியிட்டுள்ளது.  


12.5 கிலோ கிராம் நிறையைக் கொண்ட காஸின் விலை கொழும்பு மாவட்டத்தில் 4,664 ரூபாயாகும். இதே நிறையுடைய காஸ் சிலிண்டரை, யாழ்ப்பாணத்தில் கொள்வனவு செய்யும் போது, 5,044 ரூபாயை செலுத்தவேண்டும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »