Our Feeds


Saturday, August 6, 2022

SHAHNI RAMEES

பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள ரணிலின் தலைமைத்துவம் தீர்மானமிக்கது


 இலங்கை முகங்கொடுத்துள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவம் தீர்மானமிக்கது என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதிக்கு அவர் அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »