Our Feeds


Friday, September 2, 2022

ShortTalk

43 மருந்துகள், மருத்துவ சாதனங்களுக்கு அதிகப்பட்ச விலை விதித்து வர்த்தமானி வெளியீடு!



43 மருந்துகள் மற்றும் பல மருத்துவ சாதனங்களின் அதிகபட்ச சில்லறை விலையில் திருத்தம் செய்து சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டத்தின் விதிகளின் கீழ் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி. மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் அதிகபட்ச சில்லறை விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »