Our Feeds


Friday, September 2, 2022

ShortNews

BREAKING: உடைந்தது SLPP - டலஸ், GL தலைமையில் புதிய அரசியல் கட்சி உதயம்.



பொதுஜன பெரமுனவில் இருந்து  சுயாதீனமாகி, எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்ட பேராசிரியர் G.L. பீரிஸ் மற்றும் டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட 13 பேர் இன்று புதிய அரசியல் இயக்கமொன்றை ஆரம்பித்தனர்.


‘சுதந்திர மக்கள் சபை’ என அதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »