இலங்கை மற்றும் இந்தியாவில் விற்பனை செய்யும் நோக்கத்தில் படகொன்றில் கடத்தப்பட்ட 200 கிலோகிராம் ஹெரோயின் கேரளா - கொச்சியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன்போது சம்பவம் தொடர்பில் 6 ஈரான் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கேரள பொலிஸார் குறிப்பிட்டனர்.