Our Feeds


Saturday, October 15, 2022

ShortTalk

மகளிர் ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா..!

 

ஆசிய கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 65 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

66 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 8.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 71 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கிக் கொண்டது


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »