Our Feeds


Tuesday, October 4, 2022

SHAHNI RAMEES

இன்று நள்ளிரவு முதல் குறைவடையும் சீமெந்தின் விலை..!

 

சீமெந்தின் விலையை குறைக்க சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.


இன்று (04) நள்ளிரவு முதல் 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடையின் விலையை 100 ரூபாவால் குறைக்க நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதன்படி 50 கிலோ எடையுள்ள சிமெந்து மூடையின் புதிய விலை 3,100 ரூபாவாகும்.

கட்டுமானத்துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »