Our Feeds


Thursday, October 6, 2022

SHAHNI RAMEES

BREAKING: இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் பிரேரணை நிறைவேறியது

 

இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 20 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த வாக்களிப்பில் 20 நாடுகள் வாக்களிப்பை தவிர்த்துகொண்டன.






Subscribe to this Blog via Email :
Previous
Next Post »