Our Feeds


Thursday, October 6, 2022

SHAHNI RAMEES

#VIDEO: பெண்ணின் உயிரைப் பறித்த வாகன விபத்து


 வீதியில் சென்று கொண்டிருந்த 3 பேர் மீது வேன் மோதிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

கண்டி முல்கம்பலா பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

துரதிஷ்டவசமாக இந்த விபத்தில் வீதியில் பயணித்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கண்டி ஹீரஸ்ஸகல பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தில் அவரது சகோதரர் மற்றும் தாயார் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »