Our Feeds


Saturday, October 15, 2022

ShortTalk

LPL தொடர் குறித்து வெளியான அறிவிப்பு...!



லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் தொடர் டிசம்பர் 6ஆம் திகதி

ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.


மேலும், குறித்த போட்டிகளுக்கான அட்டவணையையும் ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »