Our Feeds


Tuesday, November 1, 2022

SHAHNI RAMEES

நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து இலகு வெற்றி...!

 

T20 உலகக்கிண்ணத் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »