Our Feeds


Monday, November 7, 2022

ShortTalk

பிரித்தானிய பிரதமரை சந்தித்த ஜனாதிபதி.



ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.


எகிப்தின் கெய்ரோவில் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்ற மாநாட்டின் (COP 27) போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »