Our Feeds


Tuesday, November 15, 2022

SHAHNI RAMEES

#BREAKING: 634 பொருட்களின் விலைகள் நாளை முதல் அதிகரிப்பு..!




உடன் அமுலுக்கு வரும் வகையில், 634 அத்தியாவசிய

பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.


இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு வெளியாகியுள்ளது.


ஜனாதிபதி முன்வைத்த வரவு செலவுத்திட்ட யோசனைகளுக்கமைய இந்த விலை அதிகரிப்பு இடம்பெறுகிறது. இதன்படி இறக்குமதி செய்யப்படும் 634 பொருட்களின் விலை நாளை முதல் அதிகரிக்கும்.


விலை அதிகரிக்கப்படவுள்ள பொருட்களின் பட்டியல் இதோ…














Subscribe to this Blog via Email :
Previous
Next Post »